Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிறந்தநாளும் மற்றுமொரு நாளே - வித்தியாச மம்முட்டி

Webdunia
வெள்ளி, 11 செப்டம்பர் 2015 (11:30 IST)
நடிகர்களின் பிறந்தநாளை போஸ்டர் ஒட்டி பிரமாதப்படுத்திவிடுவார்கள் அவர்களது ரசிகர்கள்.


 

 
நடிகர்களும் பார்ட்டி, கேக் வெட்டுதல் என்று பிறந்தநாளை சிறந்த நாளாக்குவார்கள். இவர்களுக்கு மத்தியில் மம்முட்டி போல் சில விதிவிலக்குகளும் உண்டு.
 
பிறந்தநாளை இதுவரை மம்முட்டி ஆடம்பரமாக கொண்டாடியதில்லை. பெரும்பாலும் படப்பிடிப்பில்தான் இருப்பார். சமீபத்தில் 65 ஆவது பிறந்தநாளை கொண்டாடிய போதும் படப்பிடிப்பில்தான் இருந்தார். 
 
படப்பிடிப்பு பள்ளி ஒன்றில் நடந்ததால், அந்தப் பள்ளியில் படித்த மாணவர்கள் மம்முட்டிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறினார்கள்.
 
அவர்களுடன் சில நிமிடங்கள் செலவளித்தவர், மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடிக்க ஆரம்பித்தார்.
 
வித்தியாசமானவர்தான்.

கவனம் ஈர்க்கும் விஜய் சேதுபதியின் 'ஏஸ்' ( ACE) !

இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் கவின் நடிக்கும் 'மாஸ்க்' திரைப்படம் பூஜையுடன் துவங்கியது.

மை கைண்டா ஃபிலிம்ஸ் முதல் படைப்பான 'கோதையின் குரல்'

மீண்டும் தொடங்கிய அஜித்தின் குட் பேட் அக்லி …!

சி எஸ் கே vs ஆர் சி பி போட்டியின் போது சர்ப்ரைஸ் எண்ட்ரி கொடுக்கும் கமல் & ஷங்கர்- இந்தியன் 2 அப்டேட் எதிர்பார்க்கலாமா?

Show comments