Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மம்முட்டி-மோகன்லாலுக்கு கோல்டன் விசா வழங்கிய நாடு!

Webdunia
திங்கள், 23 ஆகஸ்ட் 2021 (19:57 IST)
golden visa
பிரபல மலையாள நடிகர் மோகன்லால் மற்றும் மம்முட்டி ஆகிய இருவருக்கும் கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது 
 
ஐக்கிய அரபு அமீரகம் ஒரு சில முக்கியமானவர்களுக்கு மட்டும் கோல்டன் விசா வழங்கி வருகிறது. இந்த விசா வழங்கப்பட்டு விட்டால் அவர்கள் 10 ஆண்டுகள் நாட்டின் குடிமகன் போலவே ஐக்கிய அரபு அமீரகத்தில் இருக்கலாம் என்பது குறிப்பிடப்பட்டது
 
இந்த நிலையில் பிரபல மலையாள நடிகர் மோகன்லால் மம்முட்டி ஆகிய இருவருக்கும் கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து கோல்டன் விசா பெறும் முதல் மலையாள நடிகர்கள் இவர்கள் இருவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே பாலிவுட்டில் சஞ்சய்தத் இந்த கோல்டன் விசாவை பெற்று உள்ளார் என்பது தெரிந்ததே
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பார்பி டால் போல மின்னும் தமன்னா… அழகிய புகைப்பட தொகுப்பு!

ஸ்டன்னிங்கான உடையில் பூஜா ஹெக்டேவின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சூர்யா 45 படத்தில் இணைந்த லப்பர் பந்து படக் கதாநாயகி!

நான் பிற மொழிப் பாடல்களில் இருந்து காப்பியடிக்கக் காரணமே அவர்கள்தான்… ரகசியம் பகிர்ந்த தேவா!

முதல் 2 நாட்களில் 20 கோடி ரூபாய் வசூல்.. ஜப்பானைக் குறிவைக்கும் மகாராஜா!

அடுத்த கட்டுரையில்
Show comments