Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சினிமாவில் இருந்து விலக விரும்பும் சூப்பர்ஸ்டார்!!

Webdunia
திங்கள், 9 ஜனவரி 2017 (14:18 IST)
மலையாள பட உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் மோகன்லால். இவர் மலையாள சூப்பர் ஸ்டார் எனவும் அழைக்கப்படுகிறார்.


 
 
56 வயதாகும் மோகன்லால், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் நடித்து வருகிறார். சினிமாவை தவிர்த்து பொது நலன் சார்ந்த வி‌ஷயங்களும் ஆர்வம் கொண்டவர். 
 
இந்நிலையில், சினிமாவில் இருந்து விலக விரும்புவதாக மோகன்லால் ஓர் நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார். மோகன்லாலுக்கு மலையாளம் மட்டுமின்றி தமிழ் திரையுலகிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். எனவே இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
தனது கனவு திட்டமான மலையாள முன்னணி கதாசிரியர் வாசுதேவன் நாயரின் ‘ரண்டமூலம்’ படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கும். இந்த படத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

தனுஷின் ‘ராயன்’ படத்தின் செகண்ட் சிங்கிள்.. ஏஆர் ரஹ்மானிடம் இருந்து ஒரு கானா பாடலா?

சேலையில் கிளாமர் போட்டோஷூட் நடத்திய ஸ்ரேயா! ரீசண்ட் போட்டோ ஆல்பம்!

சேலையில் கிளாமர் போட்டோஷூட் நடத்திய ஸ்ரேயா! ரீசண்ட் போட்டோ ஆல்பம்!

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தின் நாயகி நயன்தாராவா? அடிச்சுவிடும் நெட்டிசன்கள்..!

கற்றது தமிழ் படத்தால் எனக்கு 2 கோடி ரூபாய்க்கு மேல் நஷ்டம்… கருணாஸ் பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments