Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நேரடியாக ஓடிடியில் வெளியாகும் பிருத்விராஜின் பிரம்மம்!

Webdunia
செவ்வாய், 7 செப்டம்பர் 2021 (10:28 IST)
அந்தாதூன் படத்தின் மலையாள ரீமேக்கான பிரம்மம் நேரடியாக ஓடிடியில் வெளியாக உள்ளது.

கடந்த 2018 ஆம் வருடம் அக்டோபர் மாதம் பிரபல இந்தி நடிகர் ஆயுஷ்மான் குர்ரானா நடிப்பில் வெளிவந்த அந்தாதூன் திரைப்படம் உலக அளவில் கவனம் ஈர்த்தது. இதையடுத்து அந்த படத்தை இந்தியாவின் பிற மொழிகளில் ரீமேக் செய்ய மிகப்பெரிய போட்டி நிலவ, தமிழ் பதிப்பை தியாகராஜன் கைப்பற்றினார். அந்த கதாபாத்திரத்தில் யார் நடிக்கப் போகிறார்கள் என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் கேள்வியாக இருந்தது.

அதேபோல மலையாளத்தில் பிருத்விராஜ் நடிப்பில் பிரம்மம் என்ற பெயரில் உருவாகி உள்ளது. இந்த படம் இப்போது அமேசான் ப்ரைமில் நேரடியாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

முதல்வர் ரேவந்த் ரெட்டியுடன் தெலுங்கு திரையுலகினர் சந்திப்பு.. அல்லு அர்ஜுன் விவகாரமா?

கண்கவர் உடையில் ஐஸ்வர்யா லஷ்மியின் வித்தியாசமன போட்டோஸ்!

ஸ்ருதிஹாசனின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் போட்டோ ஆல்பம்!

ஒரு நாளில் ஒரு கோடி பேரால் பார்க்கப்பட்ட சூர்யாவின் ‘ரெட்ரோ’ பட டீசர்!

இசையமைப்பாளராக அறிமுகமான ஹாரிஸ் ஜெயராஜின் மகன் நிக்கோலஸ் ஹாரிஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments