வித் அவுட் ஜாக்கெட்.... இருட்டு அறையில் முரட்டு போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

Webdunia
சனி, 6 நவம்பர் 2021 (20:35 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தில் சசி குமாருக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை மாளவிகா மோகனன்.‘பியாண்ட் த கிளவுட்ஸ்’படம் மூலம் இந்தியில் அறிமுகமான இவர் தொடர்ந்து கன்னடம், மலையாளம், இந்தி, தமிழ் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
 
விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்தார். அதையடுத்து தனுஷுக்கு ஜோடியாக D43 படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிடும் அவர் தற்போது ஜாக்கெட் போடாமல் வெறும் உடலில் புடவை மட்டும் கட்டிக்கொண்டு மோசமான கவர்ச்சி காட்டியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’அவன் வந்துவிட்டான்’.. நடிகை ப்ரினிதி சோப்ரா வீட்டில் சின்ன தீபாவளி..

Bigg Boss Season 9 Tamil: இந்த வாரம் வெளியேற்றப்பட்ட போட்டியாளர் யார்?

எனக்கு விருது கொடுத்தால் அதை குப்பை தொட்டியில் போட்டுவிடுவேன்: விஷால்

தமிழ் சினிமாவின் கலெக்‌ஷன் ஸ்டார் ப்ரதீப்! Dude படத்தின் 2 நாள் வசூல் நிலவரம்!

நீல நிற சேலையில் ஆளையிழுக்கும் அழகில் அசத்தும் மிருனாள் தாக்கூர்!

அடுத்த கட்டுரையில்