என்ன மாதிரி இல்லாம பாதுகாப்பா இருங்க - மாஸ்டர் ஹீரோயினை கிழித்து தொங்கவிடும் இணையவாசி!

Webdunia
வியாழன், 9 ஏப்ரல் 2020 (15:44 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தில் சசி குமாருக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை மாளவிகா மோகனன்.  ‘பியாண்ட் த கிளவுட்ஸ்’படம் மூலம் இந்தியில் அறிமுகமான இவர் தொடர்ந்து கன்னடம், மலையாளம், இந்தி, தமிழ் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் மாஸ்டர் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். ஹீரோயினாக தான் நடிக்கும் முதல் படத்திலேயே விஜய்க்கு ஜோடியாக நடிப்பதால் நிச்சயம் இவருக்கு மிகப்பெரிய எதிர்காலம் உண்டு என கோலிவுட் வட்டாரங்கள் முத்திரை குத்தி இப்போதே அடுத்தடுத்த படங்களில் அவரை புக் செய் திட்டமிட்டு வருகின்றனர்.

அந்தவகையில் தற்போது மாளவிகா மோகனன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “சானிடைஸர் பயன்படுத்தி அடிக்கடி கைகளை கழுவுங்கள். இந்த போட்டோவில் இருக்கும் என்னைப்போல் இல்லாமல்  வீட்டில் பாதுகாப்பாக இருங்கள்” என்று தெரிவித்துள்ளார். இதனை கண்ட நெட்டிசன்ஸ் வீட்டில் இருந்தபடியே சானிடைஸர் விளம்பரம் செய்து பணம் சம்பாதிக்கிறீர்களா? என கேட்டு வருகின்றனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Use a sanitizer/wash your hands regularly, and (unlike me in this throwback picture), stay home

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மனசு கஷ்டப்பட்டுத்தான் போயிருக்காரு.. ஏவிஎம் சரவணன் மறைவிற்கு காரணம்

நான் சிறை செல்ல எனது முன்னாள் மனைவி மஞ்சு வாரியர்தான் காரணம்: நடிகர் திலீப் பகிரங்க குற்றச்சாட்டு

கணவர் ப்ரஜினுக்காக பிக் பாஸ் வீட்டை விட்டு ஓடிய சான்ட்ரா: பரபரப்பு சம்பவம்!

23வது சென்னை சர்வதேசத் திரைப்பட விழா: திரையிட தேர்வான 12 புதிய தமிழ் திரைப்படங்கள்!

அரசாங்கம் செய்ய வேண்டிய வேலை.. கம்பேக் கொடுத்த கேபிஒய் பாலா.. இதுல சிம்புவுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments