Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இதுக்கு பேரு Dress'அ HOT போஸில் அதிர வைத்த மலாய்கா அரோரா!

Webdunia
செவ்வாய், 28 பிப்ரவரி 2023 (15:18 IST)
நடிகை மலாய்கா அரோரா வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்!
 
பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரின் மகனும், நடிகருமான அர்ஜுன் கபூர் தன்னை விட 12 வயது பெரியவரான நடிகை மலாய்கா அரோராவை காதலிக்கிறார். நடிகர் அர்பாஸ் கானை விவாகரத்து செய்த மலாய்காவுக்கு 20 வயதில் மகன் உள்ளார்.
 
ஷாருக்கானின் உயிரே திரைப்படத்தில் இடம்பெற்று தக்க தய்ய தய்யா பாடல் தமிழ் ரசிகர்கள் அனைவருக்கும் அறிமுகமான ஒன்று. அந்த பாடலில் ரயிலில் இடுப்பை வளைத்து நெளித்து ஆடியவர் மலாய்கா அரோரா. இவர் பிரபல இந்தி நடிகர் சல்மான் கானின் சகோதரர் அர்பாஸ் கானின் முன்னாள் மனைவி. 
 
இவர் 1998-ல் நடிகரும் இயக்குநருமான அர்பாஸ் கானைத் திருமணம் செய்தார். 2017-ல் இருவரும் பிரிந்தார்கள். இவர்களுக்கு ஒரு மகன் உண்டு. அவர் மலாய்காவிடம் வாழ்ந்து வருகிறார். தற்போது மலாய்கா அர்ஜுன் கபூரை காதலித்து லிவிங் டூ கெதரில் வாழ்ந்து வருகிறார்.  
 
இதனிடையே அவ்வப்போது கிளாமர் காட்டும் அவர் தற்போது மோசமான கவர்ச்சி உடையில் எல்லைமீறி கிளாமர் காட்டி கிறுகிறுக்க வைத்துள்ளார். இந்த ஹாட் போட்டோஸ் ஏடாகூடமான ரசனைக்கு ஆளாகியுள்ளார்.        

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பத்ரிநாத்தில் உண்மையில் ஊர்வசி கோவில் இருக்கிறதா? மதகுருக்கள் ஆத்திரம்..!

யார்ரா அந்த பொண்ணு? சச்சின் ரீரிலீஸால் திடீரென வைரல் ஆகும் இந்த நடிகை யார்?

டப்பா ரோல் பண்றதுக்கு.. ஆண்ட்டி ரோல் எவ்வளவோ மேல்! - சிம்ரன் ஆவேசம்!

கமல், ரஜினி, விஜய்யால் தள்ளிப்போன ‘கைதி 2’.. இப்போது அஜித்தால் தள்ளி போகிறதா?

சூரி எவ்வளவு அடிச்சாலும் தாங்கக் கூடிய ஆள்! வெற்றிமாறன் நகைச்சுவை! - மண்டாடி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

அடுத்த கட்டுரையில்