Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாதவன், ராஜ்கிரண் இணையும் படம்

மாதவன், ராஜ்கிரண் இணையும் படம்

Webdunia
வியாழன், 2 ஜூன் 2016 (11:17 IST)
இறுதிச்சுற்று படத்திற்குப் பிறகு மாதவனை தேடி நிறைய வாய்ப்புகள் வந்தன. அதில் புஷ்கர் - காயத்ரி தம்பதியின் விக்ரம் - வேதா படத்தில் மட்டும் நடிக்க ஒப்புக் கொண்டார் மாதவன்.


 


மாதவனுடன் விஜய் சேதுபதியும் நடிப்பதாக சொல்லப்பட்டது. அதன் பிறகு இந்தப் படம் குறித்து தகவல் இல்லை.
 
தற்போது கரு.பழனியப்பன் இயக்கும் படத்தில் நடிக்க மாதவன் ஒத்துக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாதவனுடன் ராஜ்கிரணும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படம் குறித்து இன்னும் சில தினங்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளனர். 
 
கரு.பழனியப்பனின் முதல் படம், பார்த்திபன் கனவு தவிர்த்து எந்தப் படமும் ஓடவில்லை. அவர் இயக்கி நாயகனாக நடித்த மந்திரப் புன்னகையும் பாக்ஸ் ஆபிஸில் தோல்வி கண்டது. மலையாள ஆர்டினரி திரைப்படத்தை, ஜன்னல் ஓரம் என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்தார். அதுவும் தோல்வி. தற்போது சந்திரா இயக்கத்தில் கள்ளன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

விடாமுயற்சிய விடுங்க.. இத பாருங்க! Good bad Ugly ஃபர்ஸ்ட் லுக்! – தல பொங்கலுக்கு ரெடியா?

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அடுத்த கட்டுரையில்
Show comments