Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே நாளில் 4 மில்லியன் பார்வைகள்… தனுஷ் பாடல் செய்த சாதனை!

Webdunia
சனி, 29 ஜனவரி 2022 (10:12 IST)
தனுஷ் நடித்துள்ள மாறன் படத்தின் பாடல் இணையத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

தனுஷ் நடித்து முடித்துள்ள ‘மாறன்’ திரைப்படம் அடுத்த மாதம் ஹாட் ஸ்டார் ஓடிடியில் ரிலீசாக இருக்கும் நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற பாடல் ஒன்றின் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. தனுஷ் செம ஆட்டம் போட்டுள்ள இந்த பாடல் தனுஷின் அறிமுக பாடலாக இருக்கலாம் என கருதப்படுகிறது. பொல்லாத உலகம் என்று தொடங்கும் இந்த பாடலை தனுஷ் மற்றும் தெருகுரல் அறிவு பாடி உள்ளனர் என்பதும் ஜிவி பிரகாஷ் இசையமைப்பில் உருவான இந்த பாடலை விவேக் எழுதியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள இந்த பாடல் வெளியான 24 மணிநேரத்துக்குள் 40 லட்சம் பார்வையாளர்களைக் கடந்துள்ளது. இதுவரை வெளியான தமிழ் பாடல்களில் குறுகிய காலத்தில் அதிக பார்வையாளர்களால் பார்க்கப்பட்ட பாடலாக சாதனைப் படைத்துள்ளது. இதுவரை மொத்தமாக 70 லட்சம் பேரால் பார்க்கப்பட்டுள்ளது. 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்பட தொகுப்பு!

கிளாமர் க்யூன் யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கண்கவர் போட்டோஷூட் ஆல்பம்!

கார்த்தி நடிக்கும் மார்ஷல்.. சாய் அப்யங்கர் இசை – முதல் பார்வை போஸ்டர் வெளியீடு!

கேன்சர் இருப்பது தெரிந்தும் அவரை திருமணம் செய்துகொண்டேன்… விவாகரத்துக் குறித்து மனம் திறந்த விஷ்ணுவிஷால்!

96 படத்தின் கதையை நான் தமிழ் சினிமாவில் எடுக்க எழுதவேயில்லை… இயக்குனர் பிரேம்குமார் பகிர்வு!

அடுத்த கட்டுரையில்
Show comments