Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'லியோ’ படத்தின் முதல் காட்சியில் திருமணம் செய்து கொண்ட ஜோடி.. ரசிகர்கள் வாழ்த்து..!

Webdunia
வியாழன், 19 அக்டோபர் 2023 (10:40 IST)
தளபதி விஜய் நடித்த லியோ திரைப்படத்தின் முதல் காட்சியின்போது புதுக்கோட்டையைச் சேர்ந்த காதல் ஜோடி, திரையரங்கில் திருமணம் செய்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 
 
தளபதி விஜய் நடித்த லியோ திரைப்படம் இன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில்  இன்று காலை 9:00 மணிக்கு தமிழகம் முழுவதும் முதல் காட்சி திரையிடப்பட்டது. 
 
இந்த நிலையில் புதுக்கோட்டையில் உள்ள ஒரு திரையரங்கில் விஜய் ரசிகர் ஒருவர் தனது காதலியுடன் வந்து படம் ஆரம்பிக்கும் சில நிமிடங்களுக்கு முன் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டார். 
 
இதனை அடுத்து அங்கு இருந்த விஜய் ரசிகர்கள் அந்த காதல் ஜோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். இது குறித்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நான் எழுதிய கதைகளில் விஜயகாந்த் வில்லன்… இயக்குனர் பா ரஞ்சித் பகிர்ந்த தகவல்!

நடிகை ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் வைரல் ஃபோட்டோஷூட் ஆல்பம்!

ஸ்டன்னிங் லுக்கில் கலக்கலான ஃபோட்டோஷூட் நடத்திய பூனம் பாஜ்வா!

பிரபாஸ் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடும் நயன்தாரா!

அனுஷ்காவின் அடுத்த படமான ‘காடி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments