Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கபாலிக்காக முடியை இழந்தது சந்தோஷம்

கபாலிக்காக முடியை இழந்தது சந்தோஷம்

Webdunia
சனி, 9 ஜூலை 2016 (16:21 IST)
கபாலி படத்தை எதிர்பார்த்திருப்பவர்களில் தன்ஷிகாவும் ஒருவர். பரதேசி, அரவான் என்று பார்த்து பார்த்து நடித்த பின்னும் தன்ஷிகாவின் மார்க்கெட் குடத்திலிட்ட விளக்காகவே உள்ளது.


 


இந்நிலையில் கபாலி பட வாய்ப்பு கிடைக்க கப்பென்று பிடித்துக் கொண்டார்.
 
ரஞ்சித் படத்தில் நடிக்கப் போகிறோம் என்ற போதே எதற்கும் தயாராகிவிட்டாராம் தன்ஷிகா. படத்தில் அவரது கதாபாத்திரத்தை சொல்லி, அந்த கதாபாத்திரத்துக்காக நீங்கள் முடி வெட்டிக் கொள்ள வேண்டும் என்று அவர் சொன்ன போது உடனே ஒத்துக் கொண்டிருக்கிறார். அதன் பிறகே அது ரஜினி நடிக்கப் போகிற படம் என்று தெரிந்திருக்கிறது.
 
அப்புறமென்ன... சந்தோஷமாக முடியை வெட்டி லேடி டானாக கபாலியில் அசத்தியிருக்கிறார். முடி வெட்டிக் கொண்டதால் பல பட வாய்ப்புகளை தன்ஷிகா இழந்திருக்கிறார். 
 
ஒரு மெகா விருந்துக்காக சில பருக்கைகளை இழப்பதில் தவறில்லையே.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

விடாமுயற்சிய விடுங்க.. இத பாருங்க! Good bad Ugly ஃபர்ஸ்ட் லுக்! – தல பொங்கலுக்கு ரெடியா?

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அடுத்த கட்டுரையில்
Show comments