Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லிங்கா சிங்காரவேலன் ரிட்டர்ன்... கடவுள் இருக்கான் குமாரு படத்துக்கு எதிராக வழக்கு

Webdunia
சனி, 5 நவம்பர் 2016 (12:27 IST)
லிங்கா படம் நஷ்டம் என்று படம் வெளியான மூணாவது நாளே பிரச்சனையை கிளப்பி அதனை இப்போதுவரை தொடர்ந்து கொண்டிருப்பவர் சிங்காரவேலன். கடவுள் இருக்கான் குமாரு படத்துக்கு தடை கேட்டு இவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

 
வேந்தர் மூவிஸ் மதன் தனக்கு பணம் தர வேண்டும். அவர் தலைமறைவாக இருப்பதால், அவரது பங்குதாரரான டி.சிவா பெயரில் கடவுள் இருக்கான் குமாரு படத்தை வெளியிட முயற்சி செய்கின்றனர். அந்தப் படம் வெளியானால் எனக்கு பணம் கிடைக்காது. அதனால், படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று சிங்காரவேலன் மனு தாக்கல் செய்திருந்தார்.
 
மனுவை விசாரித்த நீதிபதி விசாரணையை 10 -ஆம் தேதிக்கு தள்ளி வைத்தும், அன்று சிவா நேரில் ஆஜராகும்படியும் உத்தரவு பிறப்பித்தார்.

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments