Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லியோ படத்துக்காக அதி நவீன கேமராக்கள்… ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா பகிர்ந்த வீடியோ!

Webdunia
திங்கள், 6 மார்ச் 2023 (08:11 IST)
விஜய் அடுத்து நடிக்கும் லியோ படத்தின் ப்ரமோஷன் வீடியோ மற்றும் டைட்டில் போஸ்டர் வெளியாகி வைரல் ஆனது இந்த படத்தின் டைட்டில் வீடியோ வைரல் ஆனது. இந்த படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான் ஆகியோர் வில்லன்களாக நடிக்க உள்ளனர். படத்தின் முக்கியக் காட்சிகளைப் படமாக்க படக்குழு மொத்தமும், காஷ்மீருக்கு சில நாட்களுக்கு முன்னர் பயணம் செய்தது. இந்நிலையில் இப்போது திட்டமிட்ட காட்சிகளை எடுத்து முடிப்பதற்கு மோசமான வானிலை காரணமாக மிகுந்த சிரமத்தை சந்திப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் படத்தின் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா படத்துக்காக ரெட் வகை கேமராக்களிலேயே சிறந்தது என சொல்லப்படும் ரெட் ராப்டார் வகைக் கேமராக்களில் 5க்கும் மேற்பட்ட கேமராக்களை லியோ ஷூட்டிங்குக்காக பயன்படுத்தி உள்ள வீடியோவை பகிர, அது இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Manoj Paramahamsa (@manojinfilm)

தொடர்புடைய செய்திகள்

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments