Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லியோ படத்துக்கு சென்சாரில் 13 இடங்களில் கட்…!

Webdunia
செவ்வாய், 10 அக்டோபர் 2023 (07:08 IST)
சில தினங்களுக்கு முன்னர் வெளியான விஜய்யின் லியோ திரைப்பட டிரைலர் மிகப்பெரிய கவனத்தை ரசிகர்கள் மத்தியில் பெற்றுள்ளது. ஏற்கனவே படத்தின் மேல் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் இப்போது அந்த எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகமாகியுள்ளது.

டிரைலரில் விஜய் கெட்டவார்த்தை பேசி நடித்திருப்பது சலசலப்பை உண்டாக்கியது. இதுபற்றி பேசிய இயக்குனர் லோகேஷ் “அந்த வார்த்தையை பேச விஜய் தயங்கியதாகவும், தான்தான் கதாபாத்திரத்துக்கு அது முக்கியமென பேசவைத்ததாகவும் கூறியுள்ளார். மேலும் தியேட்டரில் அந்த வார்த்தை ம்யூட் செய்யப்பட்டுவிடுமெனவும் கூறியுள்ளார்.

இந்நிலையில் படம் சென்சார் செய்யப்பட்டுள்ளது. யு ஏ சான்றிதழ் பெற்றுள்ள நிலையில் படத்தில் சில வன்முறைக் காட்சிகளை ப்ளர் செய்ய சொல்லியும், 13 இடங்களில் கட் செய்ய சொல்லியும் படகுழுவுக்கு சென்சார் போர்டு அறிவுறுத்தியதாகவும், அதைப் படக்குழு ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. அதை உறுதிபடுத்துவது போல சமீபத்தில் படத்தின் சென்சார் சான்றிதழும் இணையத்தில் பரவி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

4 நாட்கள் தொடர் விடுமுறையில் ரிலீஸ் ஆகும் ‘கூலி’.. சன் பிக்சர்ஸ் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

ஜொலிக்கும் அழகில் மிரட்டல் போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

பாக்ஸிங் க்யூட்டி ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

இந்த படத்தை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க போராடினேன்… வீர தீர சூரன் ஹிட் குறித்து விக்ரம் மகிழ்ச்சி!

மூத்த நடிகர் அவர்கள் ரவிகுமார் காலமானார்… திரையுலகினர் அஞ்சலி!

அடுத்த கட்டுரையில்
Show comments