Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனாவுக்கு எதிராக முன்னணி நடிகையின் பதிவு வைரல்....

Webdunia
புதன், 21 ஏப்ரல் 2021 (22:30 IST)
இந்தியாவில் இரண்டாம் கட்டமாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. எனவே சாதாரணமக்கள் முதல் அரசியல்தலைவர்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்கள் உள்ளிட்ட பலரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் பாலிவுட் நடிகை தனது இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில் கொரொனா வைரஸுக்கு எதிராகப் பதிவிட்டுள்ளது ரசிகர்களிடையே அதிகம் கவனம் பெற்றுவருகிறது.

நடிகர் கமல்ஹாசன், நடித்த தசாவதாரம் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்தவர் நடிகை மல்லிகா ஷாராவத். இதையடுத்து கடந்த 2011 ஆம் ஆண்டு சிம்பு நடித்த ஒஸ்தி திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடினார். தற்போது அவர் இயக்குநர் வடிவுடையப்பன் இயக்கிவரும் பாம்பாட்டம் என்ற படத்தில் நடித்துவருகிறார்.

இந்நிலையில் அவர் தனது சமூக வலைதளத்தில், Go away nasty cut என்று பதிவிட்டுள்ளார். இதற்கு லைக்குகள் குவிந்து வருகிறது.
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Mallika Sherawat (@mallikasherawat)

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வாத்தி புகழ் சம்யுக்தா மேனனின் க்யூட் லுக் போட்டோஷூட்!

கார்ஜியஸ் லுக்கில் ஐஸ்வர்யா லெஷ்மி.. கலக்கல் ஃபோட்டோஷூட்!

பான் இந்தியா படமாக உருவாகும் த்ரிஷ்யம் 3… மோகன்லால் கொடுத்த அப்டேட்!

தனுஷ் & ராஜ்குமார் பெரியசாமி இணையும் படத்தில் ஹீரோயினாக ஸ்ருதிஹாசன்!

புஷ்பா 2 படக்குழுவினர் மீது புகார்… கிளம்பிய சர்ச்சை!

அடுத்த கட்டுரையில்
Show comments