Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோயம்பத்தூரில் வித்தை காட்ட சென்ற அஜித் - இணையத்தில் வைரலாகும் வீடியோ!

Webdunia
புதன், 31 ஜூலை 2019 (11:39 IST)
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக விளங்கி வரும் அஜித் கார் ரேஸ் , பைக் ரேஸ், துப்பாக்கி சுடுதல் என பல வித்தைகளை கையாண்டு திறைமைகளை வளர்த்துள்ளார்.  சினிமாவில் நுழைவதற்கு முன்பே கார் ரேஸ் வெறியர் என்றே கூறலாம்.      


 
நடிகர் அஜித்திற்கு படங்களில் நடிப்பதை தாண்டி மற்ற விளையாட்டு போட்டிகளில் ஆர்வம் அதிகம். படங்ககளில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கும் போதே, கொஞ்சம் கேப் கிடைத்தால் ஏதாவது புது விஷயத்தை கற்றுக்கொண்டு அதற்கான தீவிர பயிற்சியில் ஈடுபடுகிறார்.
 
அப்படிதான் விஸ்வாசம் படத்தில் நடித்து முடித்த கையேடு துப்பாக்கி சுடும் பயிற்சியில் தீவிரம் காட்டினார். இது சம்மந்தப்பட்ட புகைப்படங்ககள் கூட இணையத்தில் வெளியாகி வைரலாக பேசப்பட்டு வந்தது. 
 
இந்நிலையில் தற்போது அதற்கான போட்டியில் கலந்துகொள்ள அஜித் கோயம்புத்தூர் சென்றுள்ளார். அங்கு எடுக்கப்பட்ட அவரது வீடியோ ஒன்று அஜித் ரசிகர்களால் அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்பட தொகுப்பு!

கிளாமர் க்யூன் யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கண்கவர் போட்டோஷூட் ஆல்பம்!

கார்த்தி நடிக்கும் மார்ஷல்.. சாய் அப்யங்கர் இசை – முதல் பார்வை போஸ்டர் வெளியீடு!

கேன்சர் இருப்பது தெரிந்தும் அவரை திருமணம் செய்துகொண்டேன்… விவாகரத்துக் குறித்து மனம் திறந்த விஷ்ணுவிஷால்!

96 படத்தின் கதையை நான் தமிழ் சினிமாவில் எடுக்க எழுதவேயில்லை… இயக்குனர் பிரேம்குமார் பகிர்வு!

அடுத்த கட்டுரையில்
Show comments