Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காயமே இது பொய்யடா - இது ராய் லட்சுமி சொல்லும் செய்திப்பா

Webdunia
புதன், 2 செப்டம்பர் 2015 (20:42 IST)
சண்டைக் காட்சியில் ஏற்பட்ட விபத்தில் ராய் லட்சுமிக்கு காயம் என்றதும் என்ன ஏது என்று சிலராவது பதறியிருப்பார்கள். அவரது பேஸ்புக் பக்கத்தைப் பார்த்த பிறகுதான் புரிந்தது. காயமே அது பொய்யடா.
 

 
சவுகார்பேட்டை படத்தில் பேயாக நடிக்கிறார் ராய் லட்சுமி. பேய் என்றால் பறக்க வேண்டுமே. ராய் லட்சுமியின் உடம்பில் கயிறுகட்டி மேலே தூக்கியிருக்கிறர்கள். அதில் கையில் கொஞ்சம் கயிறு சிராய்த்துவிட்டது. சித்தாள் வேலை செய்கிறவர்கள் ரத்தமே வந்தாலும் எச்சிலை தடவிவிட்டு அடுத்த வேலையை பார்க்கப் போய்விடுவார்கள். ராய் லட்சுமி நட்சத்திரமாயிற்றே. 
 
பேஸ்புக்கில் படத்தைப் போட்டு அனைவரையும் கதற வைத்துவிட்டார். ராய் லட்சுமியின் ரசிகர்களுக்கு அவரது முகப்புத்தகத்தைப் பார்த்த பிறகுதான் முகத்தில் நிம்மதியே. 
 
என்னவோ போங்க பாஸ்.

இவ்வளவு சொல்லியும் கேட்கவில்லையா? யூடியூப் சேனல்கள் குறித்து வருத்தம் தெரிவித்த ஜிவி பிரகாஷ்..!

இசைஞானி இளையராஜா இசைக் கச்சேரிக்கான டிக்கெட் மற்றும் போஸ்டர் அறிமுக விழா!

பேச்சிலர் திவ்யபாரதியின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷூட்!

அதிதி ராவ் ஹைதாரியின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

வடக்கன் படத்துக்கு வந்த புதிய சிக்கல்… எதிர்பார்த்தது போல அடுத்த வாரம் ரிலீஸ் ஆகுமா?

Show comments