Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமைச்சர் பதவியேற்ற ரோஜாவுக்கு தமிழ் நடிகை வாழ்த்து!

Webdunia
திங்கள், 11 ஏப்ரல் 2022 (17:12 IST)
அமைச்சர் பதவியேற்ற ரோஜாவுக்கு தமிழ் நடிகை வாழ்த்து!
ஆந்திர மாநில அமைச்சராக இன்று நடிகை ரோஜா பதவி ஏற்றுக் கொண்டார் என்பதும் அவருக்கு சுற்றுலாத் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்த தகவலை ஏற்கனவே பார்த்தோம் 
 
இந்த நிலையில் ஆந்திர மாநில அமைச்சராக பதவி ஏற்றுள்ள நடிகை ரோஜாவுக்கு தமிழ் நடிகை குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் 
 
இன்று அமைச்சர் பதவி ஏற்ற ரோஜா செல்வமணி அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள் என குஷ்பு தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்த வீடியோ ஒன்றையும் அவர் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
நடிகை ரோஜா மற்றும் நடிகை குஷ்பு ஆகிய இருவரும் விஜயகாந்த் நடித்த ’வீரம் வெளஞ்ச மண்ணு’ உட்பட ஒரு சில படங்களில் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

50 நாட்களை கடந்து திரையரங்குகளில் வெற்றி நடை போடும் 'ஃபயர்'

ஹாட்ஸ்டாரில் ‘ஹார்ட் பீட்’ 2ஆம் சீசன்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

ஒரு நாள் முன்னதாக அமெரிக்காவில் ரிலீஸ் ஆகும் அஜித்தின் ‘குட் பேட் அக்லி’!

ஹரிஷ் கல்யாணின் ‘டீசல்’ படத்தில் இணைந்த வெற்றிமாறன்…!

இந்தியன் 3 படத்தின் பணிகள் தொடக்கம்… எத்தனை நாள் ஷூட்டிங் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments