Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நலன் குமாரசாமி & கார்த்தி இணையும் படத்தில் கிரீத்தி ஷெட்டி?

Webdunia
வெள்ளி, 14 ஏப்ரல் 2023 (08:57 IST)
சூதுகவ்வும் எனும் ட்ரண்ட் செட்டிங் படத்தை இயக்கியவர் நலன் குமாரசாமி. இந்த படத்தைப் பார்த்த கமல் நலனை அழைத்து பாராட்டியதோடு தன் படத்தை இயக்கும் வாய்ப்பையும் அளித்தார். ஆனால் சில காரணங்களால் அந்த படம் நடக்காமல் போனது. அதன் பின்னர் நலன் விஜய் சேதுபதியை வைத்து காதலும் கடந்து போகும் திரைப்படத்தை இயக்கினார். அந்த படம் திரையரங்குகளில் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்றாலும் இப்போது வரை ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் அந்த படத்துக்குப் பிறகு கிட்டத்தட்ட 8 ஆண்டுகள் கழித்து நலன், கார்த்தியை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படம் கமர்ஷியல் படங்களுக்கான ஒரு ட்ரிப்யூட் போல உருவாக உள்ளதாக இயக்குனர் நலன் தெரிவித்திருந்தார். இதுவரை இந்த படத்தின் கதாநாயகி யார் என்பதை அறிவிக்காமல் வைத்திருந்தனர். இதையடுத்து இப்போது லேட்டஸ்ட் சென்சேஷன் நடிகையான க்ரீத்தி ஷெட்டி இந்த படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாலாவின் ‘வணங்கான்’ டிரைலர் எப்போது? அருண் விஜய் அறிவிப்பு..!

தக் லைஃப் படத்தின் ஷூட்டிங்கில் இழுபறி… இதுதான் காரணமா?

பிரபல ஓடிடியில் ரிலீஸ் ஆனது மோகனின் ‘ஹரா’ திரைப்படம்!

ஆம்ஸ்ட்ராங்க் கொலை… மருத்துவமனையில் கதறி அழுத இயக்குனர் பா ரஞ்சித்!

தங்கலான் டிரைலர் பற்றி வெளியான சூப்பர் தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments