Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிக்பாஸ் 2: மொக்கையான ஃபைனலுக்கு ஆறுதலாக அமைந்த கேபிஒய் டீம்

Webdunia
ஞாயிறு, 30 செப்டம்பர் 2018 (21:39 IST)
பிக்பாஸ் 2 நிகழ்ச்சியின் இறுதி போட்டி தற்போது நடந்து வருகிறது. நிகழ்ச்சி ஆரம்பித்து ஒன்றரை மணி நேரம் ஆகியுள்ள நிலையில் நிகழ்ச்சி இதுவரை மொக்கையாகவே உள்ளது. இந்த வாரம் ஐந்து நாட்களும் இருந்தது போலவே ஏற்கனவே காண்பித்த நிகழ்வுகளை மீண்டும் மீண்டும் காண்பித்து வெறுப்பேற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் கலக்க போவது யாரு? டீம் உள்ளே நுழைந்து நிகழ்ச்சியை கலகலப்பாக்கியுள்ளனர். பிக்பாஸ் 2 போட்டியாளர்கள் போலவே நடித்து காட்டிய விதம் விழுந்து விழுந்து சிரிக்க வைத்தது. குறிப்பாக பாலாஜி, மும்தாஜ் ஆக நடித்தவர்களின் நடிப்பு மிக அருமை.

நிகழ்ச்சியை வேண்டுமென்றே ஜவ்வாக இழுத்து கொண்டிருப்பதால் பார்வையாளர்கள் வெறுப்பாகி வருகின்றனர். இருப்பினும் ரித்விகா வின்னர் டைட்டிலை பெறுவதையும் ஓவியாவின்  வருகையையும் பார்க்க வேறு வழியில்லாமல் மூன்று மணி நேர கொடுமையை பார்வையாளர்கள் அனுபவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆங்கிலத்திலும் வெளியாகிறதா ‘விடாமுயற்சி’..லைகா செய்த தரமான செயல்..!

கிளாமர் ட்ரஸ்ஸில் ஹாட் போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

ஜெயிலர் 2 கடைசி படம் இல்லையா?... அதன் பின்னர் முன்னணி இயக்குனரோடு கைகோர்க்கும் ரஜினி!

புஷ்பா 2 முன்பதிவு… மும்பையில் தாறுமாறு விலையில் டிக்கெட்!

லூசிஃபர் இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங்கை முடித்த படக்குழு!

அடுத்த கட்டுரையில்
Show comments