Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓடிடியில் புதிய சாதனை படைத்த கூச முனிசாமி வீரப்பன் தொடர்!

vinoth
வெள்ளி, 19 ஜனவரி 2024 (12:45 IST)
வீரப்பன் தேடுதல் வேட்டையில் பாதிக்கப்பட்ட மக்களின் குரலையும், வீரப்பன் குரலையும் பதிவு செய்யும் விதமாக நக்கீரன் உருவாக்கத்தில் ஜி 5 தளத்தில் வெளியான ‘கூச முனிசாமி வீரப்பன்’ தொடர் வெளியானது.

இந்த தொடர் வீரப்பன் உயிரோடு இருந்த போது அவரை நக்கீரன் குழுவினர் சந்தித்து எடுத்த வீடியோ பேட்டிகளை கொண்டு உருவாக்கபட்டு இருந்தது. இந்த தொடரில் வொர்க்‌ஷாப்புகளில் மக்கள் எப்படி கொடுமையான துன்பங்களை அனுபவித்தார்கள் என்பது குறித்த மறு உருவாக்கப்பட்ட காட்சிகள் பார்ப்பவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினர்.

அதுபோல நகைச்சுவை ததும்ப தனது கதையை விவரிக்கும் வீரப்பனின் பேச்சுமுறையும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. இந்நிலையில் ஜி 5 தளத்தில் இந்த தொடர் 150 மில்லியன் நிமிடங்களைக் கடந்து பார்க்கப்பட்டு சாதனைப் படைத்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை தமிழ் தொடர்கள் எதுவும் படைக்காத சாதனையாக இது அமைந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஏஐ எம்ஜிஆருடன் நடிக்க போகிறேன்.. சரத்குமார் கூறிய புதிய தகவல்..!

துல்கர் சல்மானின் அடுத்த படத்தில் எஸ் ஜே சூர்யா & பிரியங்கா மோகன்!

முதல் வார இறுதியில் ‘விடுதலை 2’ படத்தின் வசூல் நிலவரம் என்ன?

இந்தியாவில் அதிக வசூல் செய்த படங்களில் ‘பாகுபலி 2’ வை முந்திய ‘புஷ்பா 2’!

’புஷ்பா 2’ படம் பார்க்க வந்த போதைப்பொருள் கடத்தல் குற்றவாளி.. தியேட்டரில் அதிரடி கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments