Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீபாவளியை குறி வைக்கும் கமல், அஜீத், சூர்யா படங்கள்

Webdunia
புதன், 8 ஜூலை 2015 (09:47 IST)
வரும் தீபாவளி ரசிகர்களுக்கு நட்சத்திர தீபாவளியாக இருக்கப் போகிறது. இப்போதே மூன்று முன்னணி நடிகர்களின் படங்கள் தீபாவளிக்கு மோதவிருக்கின்றன.
கமலின் தூங்கா வனம் படத்தின் படப்பிடிப்பு இந்த மாதத்துடன் நிறைவடையும் என கூறுகிறார்கள். தீபாவளிக்கு படத்தை வெளியிட கமல் திட்டமிட்டுள்ளார். அதேபோல் அஜீத் சிவா இயக்கத்தில் நடித்து வரும் படமும் தீபாவளிக்கு வெளியாகிறது.
 
விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 24 படமும் தீபாவளியை குறிவைத்தே தயாராகிறது. தீபாவளிக்கு இன்னும் நாள்கள் இருப்பதால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

கரகாட்டக்காரன் படத்தின் இரண்டாம் பாகம் வருமா? நடிகர் ராமராஜன் பதில்!!

'கன்னி' திரைப்பட விமர்சனம்!

தேவையான நிதி ஒதுக்குவது இல்லை, கேட்ட திட்டங்களை செயல்படுத்துவது இல்லை- முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் எச்சரிக்கை!

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும் 'VJS 51' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் வெளியீடு

பகலறியான் திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!!

Show comments