Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகுபலி 2 முத்த காட்சி; தமிழில் மட்டும் கட் செய்தது ஏன்?

Webdunia
வெள்ளி, 19 மே 2017 (14:51 IST)
பாகுபலி 2 திரைப்படம் இந்தியா முழுவதும் வெளியானது. ஆனால் தமிழில் மட்டும் ஒரு முக்கியமான காட்சியை நீக்கி உள்ளனர்.


 

 
பாகுபலி 2 திரைப்படம் இந்தியா முழுவதும் வெளியாகி பிரமாண்ட வரவேற்பு பெற்றுள்ளது. இந்திய சினிமா வரலாற்றில் பாகுபலி 2 அதிக வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இதையடுத்து தமிழில் மட்டுமே ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் வெளியிடவில்லை. இதனால் தமிழ் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். 
 
இந்நிலையில் தமிழில் வெளியான பாகுபலி 2 படத்தில் அனுஷ்கா - பிரபாஸ் இடையே உள்ள முத்த காட்சியை நீக்கியுள்ளனர். இதற்கு காரணம் தனிக்கைக்குழு தான் என கூறப்படுகிறது. பாகுபலி 2 படத்திற்கு ஏ/யூ சான்றிதழ் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. சென்ஸார் பிரச்சனையால் லிப் லாக் முத்த காட்சி நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரேஸ் மைதானத்தை தெறிக்க விட்ட அஜித் எண்ட்ரி.. ஆலுமா டோலுமா போட்டு கொண்டாட்டம்! - அனிருத் பகிர்ந்த வீடியோ!

86 கோடியா 186 கோடியா.. கலெக்‌ஷனை மாற்றி சொன்னார்களா? - கேம் சேஞ்சரால் புதிய சர்ச்சை!

காத்து வாங்கும் கேம் சேஞ்சர் தியேட்டர்.. தனியாக உக்காந்திருந்த ராம்சரண்? - வைரலாகும் வீடியோ!

இறந்தது கமலா காமேஷ் இல்லை.. மகள் ரியா உமா ரியாஸ் விளக்கம்..!

பழம்பெரும் நடிகை கமலா காமேஷ் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments