Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிச்சா சுதீப்பின் ‘விக்ரம் ரோணா’ டீசரை ரிலீஸ் செய்த தனுஷ்

Webdunia
வியாழன், 23 ஜூன் 2022 (18:19 IST)
கிச்சா சுதீப்பின் ‘விக்ரம் ரோணா’ டீசரை ரிலீஸ் செய்த தனுஷ்
பிரபல கன்னட நடிகர் கிச்சா சுதீப் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘விக்ரம் ரோணா’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படம் வரும் ஜூலை இருபத்தி எட்டாம் தேதி வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இந்த படத்தின் தமிழ் டிரைலரை நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் இந்த ட்ரெய்லர் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
அனுப் பண்டாரி இயக்கத்தில், அஜனீஷ் லோக்நாத் இசையில், கிச்சா சுதீப் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படம் ஒரு மர்மம் கலந்த த்ரில் திரைப்படம் என்பது இந்த ட்ரெய்லரில் இருந்து தெரியவருகிறது.யை
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இந்தியாவில் தடை செய்யப்பட்ட ‘சந்தோஷ்’ ஓடிடியில் ரிலீஸ்! - நெட்டிசன்கள் தேட காரணம் என்ன?

கோலி ஒரு இந்திய வீரர்.. அதை மறந்துடாதீங்க..! - சிஎஸ்கே ரசிகர்களை கண்டித்த நடிகை!

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

பிங்க் நிற உடையில் கூல் லுக்கில் கலக்கும் கௌரி கிஷன்!

இரண்டே நாளில் 100 கோடி ரூபாய் வசூல்.. எம்புரான் படக்குழு அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments