Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகை கியாரா அத்வானியின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் போட்டோஷூட்!

Webdunia
வெள்ளி, 28 ஜூலை 2023 (09:53 IST)
பாலிவுட்டின் இளம் கதாநாயகியான கியாரா அத்வானி தெலுங்கு, இந்தி உள்ளிட்ட வருகிறார்.  2014இல் வெளிவந்த புக்லி என்ற நகைச்சுவைத் திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார். அதன் பிறகு, லஸ்ட் ஸ்டோரீஸ் உள்ளிட்ட சில படங்களில் நடித்து புகழ் பெற்றார். இப்போது பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார்.

இவர் பிரபல இளம் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவை காதலித்து சமீபத்தில் திருமணம் செய்துக்கொண்டனர். இதையடுத்து இப்போது இவர் ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் தேஜா நடிக்கும் கேம்சேஞ்சர் படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவிலும் அறிமுகமாகிறார்.

இன்னும் தென்னிந்திய மொழிகளில் இவர் நடித்த படங்கள் எதுவும் ரிலீஸாக வில்லை என்றாலும் அவருக்கு இங்கும் மிகப்பெரிய அளவில் ரசிகர் கூட்டம் உள்ளது. அதற்கு காரணம் இன்ஸ்டாகிராமில் அவர் பகிரும் புகைப்படங்கள்தான். அந்த வகையில் இப்போது சிவப்பு நிற ஆடை அணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பூனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

என் அடுத்த படத்தில் சூர்யா நடிக்கிறார்… உறுதி செய்த பாலிவுட் இயக்குனர்!

என் அடுத்த படத்தில் சூர்யா நடிக்கிறார்… உறுதி செய்த பாலிவுட் இயக்குனர்!

ரஜினியின் வேட்டையன் படத்துக்கான முன்பதிவு தொடங்கியது!

பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் 15 போட்டியாளர்கள் இவர்கள் தான்.. முழு விவரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments