Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேஜிஎஃப் 2ம் பாகத்தின் சுல்தானா பாடல் ரிலீஸ்! – கூஸ்பம்ப்ஸ் ஆன ரசிகர்கள்!

Webdunia
புதன், 13 ஏப்ரல் 2022 (11:22 IST)
நீண்ட நாள் எதிர்பார்ப்பில் இருந்த கேஜிஎஃப் 2 படம் நாளை வெளியாக உள்ள நிலையில் அந்த படத்தின் சுல்தானா பாடல் வெளியாகியுள்ளது.

கன்னட நடிகர் யாஷ் நடித்து 2018 டிசம்பரில் வெளியான படம், கே.ஜி.எஃப்: சாப்டர் 1. கன்னடத்தில் எடுக்கப்பட்ட இந்த படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இந்த படத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கியிருந்தார்.

முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது கேஜிஎஃப் சாப்டர் 2 ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இதன் டூஃபான் மற்றும் அகிலம் நீ ஆகிய பாடல்கள் வெளியாகி ட்ரெண்டாகியுள்ளது. நாளை படம் வெளியாக உள்ள நிலையில் படத்தின் மற்றொரு பாடலான சுல்தானா தற்போது வெளியிடப்பட்டுள்ளது. முந்தைய பாகத்தில் இடம் பெற்ற தீரா தீரா பாடலின் சில வரிகளோடு சேர்த்து உருவாக்கப்பட்டுள்ள இந்த பாடல் தற்போது ட்ரெண்டாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'வேட்டையன்’ படத்தின் ரித்திகா சிங் கேரக்டர் இதுதான்: வீடியோ வெளியிட்ட லைகா..!

ஜனசேனா கட்சியில் இருந்து நீக்கப்பட்டாரா ஜானி மாஸ்டர்.. பவன் கல்யாண் அதிரடி அறிவிப்பு..!

"மூக்குத்தி அம்மன் 2" படத்தின் இயக்குனர் இவர்தான்: அதிகாரபூர்வ அறிவிப்பு..!

சமந்தாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் ஃபோட்டோ ஆல்பம்!

கிளாமரான உடையில் பீச்சில் போட்டோஷூட் நடத்திய ஷிவானி!

அடுத்த கட்டுரையில்
Show comments