Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கே.ஜி.எஃப் சேப்டர் 2 ரிலீஸ் தேதி....படக்குழு முக்கிய அப்டேட்

Webdunia
செவ்வாய், 6 ஜூலை 2021 (20:57 IST)
கடந்த 2014 ஆம் ஆண்டு உக்ராம் என்ற கன்னட படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனவர் இயக்குநர் பிரசாந்த் நீல்ஸ்.

இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு கே.ஜி.எஃப் சேப்டர் 1 என்ற படத்தை நடிகர் யாஷ்-ஐ வைத்து இயக்கினார்.

இப்படம் இந்தியா மட்டுமின்றி உலகளவில் வசூலை வாரிக் குவித்தது. அதுமட்டுமின்றி பிரஷாந்த் நீல்ஸ் மற்றும் நடிகர் யாஷிற்க் மிகப்பெரிய ரசிகர் வட்டாரத்தை ஏற்படுத்தியது.

மேலும் கேஜிஎஃப் சேப்டர் 2 படம் ஜூலை 16 ஆம் தேதி ரிலீஸாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது கொரொனா இரண்டாம் அலைப்பரவலால் தள்ளிபோகும் எனத் தகவல் வெளியாகிறது.

இந்நிலையில், கேஜிஎஃப் பட பாடல்கள் கொண்ட தென்னிந்திய ஆடியோ உரிமையை பிரபல லஹரி மியூசிக் நிறுவனம் 7 கோடியோ 20 லட்சத்திற்கு வாங்கியுள்ளது.

இதுகுறித்த அறிவிப்பை படக்குழுவினரும் லஹரி ஆடியோ உரிமை பெற்ற ஒப்பந்தம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

இந்நிலையில், கேஜிஎஃப் சேப்டர் -2  எப்போது ரிலீஸாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில்,  இப்படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

மேலும், இப்படம் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட் மொழிகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

டி.ராஜேந்தர் வாய் இசையில் ‘கூலி’ படத்தில் பாடல்? - சர்ப்ரைஸ் கொடுத்த ப்ரோமோ வீடியோ!

விடுதலை 2 ஊடக விமர்சனம்: வெற்றிமாறனின் கம்யூனிச கையேடா? படம் எப்படி இருக்கிறது?

முஃபாசா படத்துக்கு பூனைக்குட்டியா? மகேஷ் பாபு ரசிகர்கள் அட்டகாசம்!

கடைசி நேரத்தில் விடாமுயற்சி படத்தில் இணைந்த பிரபலம்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

அம்பேத்கர் குறித்து அமித்ஷா பேசியது கண்டனத்துக்குரியது: இயக்குனர் வெற்றிமாறன்

அடுத்த கட்டுரையில்
Show comments