Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரட்டை வேடத்தில் கீர்த்தி சுரேஷ் ...ரசிகர்கள் குஷி

Webdunia
வியாழன், 21 மார்ச் 2019 (20:37 IST)
கீர்த்தி சுரேஷ் பாலிவுட் படத்தில் நடிக்கிறார் என்ற செய்திகள் வெளியாகின. இந்நிலையில் அவர் தன் முதல்  பாலிவுட் படத்திலேயே இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல இயக்குநர் அமித் ஷர்மா இயக்கும் இப்படத்தில் அஜய் தேவ் கான் ஹீரோவாக நடிக்கிறார்.  முன்னாள் கால்பந்து கோச்சரரான சையது அப்துல் இப்ராகிம்மின் வாழ்க்கை வரலாற்றை தழுவி இப்படம் உருவாகப் போவதாக தகவல் தெரிவிக்கின்றன.
 
இதனால் கீர்த்தி சுரேஷின் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments