Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜக தொழிலதிபரை திருமணம் செய்ய போகும் கீர்த்தி சுரேஷ் - பிரபல நடிகர் உறுதி!

Webdunia
வியாழன், 2 ஏப்ரல் 2020 (11:43 IST)
கீர்த்தி சுரேஷின் திருமணம் உறுதியானது..

நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருகிறார். கமர்ஷியல் ஹிட் படங்களில் நடித்து வந்த அவருக்கு நடிகை சாவித்ரியின் பயோபிக்கான நடிகையர் திலகம் புதிய பரிணாமத்தைக் கொடுத்தது. கீர்த்தி சுரேஷின் நடிப்பை அந்தப் படம் அடுத்த லெவலுக்கு எடுத்துச் சென்றது. இதனால், தனது அடுத்த படத்தை மிகவும் கவனமாக அவர் தேர்வு செய்து வருகிறார்.

இந்நிலையில் தனது வாழ்வின் அடுத்தகட்டமாக கீர்த்தி திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்துள்ளாராம். ஆம், இது குறித்து பிரபல நடிகர் பயில்வான் ரங்கநாதன் கூறுகையில் பாஜக கட்சியுடன் மிகவும் நெருக்கம் உடையவராக கீர்த்தி சுரேஷின் தந்தை சுரேஷ் குமார், பாஜக கட்சியின் கோடீஸ்வர தொழிலதிபர் ஒருவரை கீர்த்திக்கு திருமணம் செய்யவுள்ளாராம். இதற்கு கீர்த்தி சுரேஷும் சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. எனவே கூடிய விரைவில் கீர்த்தி சுரேஷ் பாஜக தொழிலதிபரை மணந்து கொள்வார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இன்னொரு ‘காவாலா’ பாடலா? ரசிகர்களுக்கு விருந்தாகும் தமன்னாவின் கிளாமர் டான்ஸ்..!

பர்ப்பிள் கலர் ட்ரஸ்ஸில் கலக்கல் போஸ் கொடுத்த திவ்யபாரதி!

கார்ஜியஸ் லுக்கில் கலக்கலான உடையில் மிருனாள் தாக்கூர்… !

ஒழுங்கா இருந்திருந்தா ரசிகர் மன்றம் நடத்திருக்கலாம்… இப்படி பண்றீங்களேடா- ரசிகர்களைக் கண்டித்தசுரேஷ் சந்திரா!

’குட் பேட் அக்லி’ ரிசல்ட் பத்தி கவலையில்லை.. அடுத்த கார் போட்டிக்கு தயாராகும் அஜித்..!

அடுத்த கட்டுரையில்
Show comments