Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கவின் நடித்துள்ள ஸ்டார் படத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ள பிரபலம்!

vinoth
புதன், 8 மே 2024 (15:57 IST)
டாடா படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகர் கவின் கவனிக்கப்படும் ஒரு நடிகராகியுள்ளார். இப்போது அவர் நான்குக்கும் மேற்பட்ட படங்களில் நடிக்கிறார். இந்நிலையில் ஸ்டார் படத்தை டாடா கவின் நடிப்பில் உருவாக்கி வருகிறார் இயக்குனர் இளன்.

இந்த படத்தை நித்தம் ஒரு வானம் படத்தை தயாரித்த ரைஸ் ஈஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. கடந்த ஆண்டு இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்றது. இந்த படத்தின் ஷூட்டிங் நீண்ட நாட்களாக நடந்து வந்த நிலையில் சமீபத்தில் நிறைவுற்றது. சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி கவனம் ஈர்த்தது. படம் மே 10 ஆம் தேதி ரிலீஸாகும் படத்துக்கு அனைவரும் பார்க்கும் யூ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஸ்டார் படத்தில் தமிழ் சினிமா பிரபலம் ஒருவர் கேமியோ வேடத்தில் நடித்து உள்ளதாக சொல்லப்படுகிறது. அந்த பிரபலம் யார் என்பதை படக்குழு ரகசியமாக வைத்துள்ளது. படம் வெளியாகும் பிரபலம் இடம்பெறும் காட்சி முக்கியமான பேசுபொருளாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வேறு ஒருவருடன் என்னை இணைத்து பேசுவதா? இதோடு நிறுத்தி கொள்ளுங்கள்: சிம்ரன்

தெலுங்கு படத்தில் ‘வேள்பாரி’ நாவலின் காட்சிகள்? - கொதித்தெழுந்த இயக்குனர் ஷங்கர்!

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்லுமா இந்தியா? அமெரிக்க வீரரை வீழ்த்திய இந்திய வீரர்..!

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments