Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடுராத்திரியில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய கவின்?

Webdunia
வெள்ளி, 30 ஆகஸ்ட் 2019 (16:43 IST)
சீட்டு கம்பெனி நடத்தி பணம் மோசடி செய்த வழக்கில் பிக்பாஸ் போட்டியாளர் கவின் குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்களுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


 
பிக்பாஸ் போட்டியாளர் கவினின் தாயாரும் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது. இத்தகவல் நேற்று முழுக்க பரபரப்பாக பேசப்பட்டு வந்ததையடுத்து தற்போது பிக்பாஸில் இருக்கும் கவினுக்கு இது தெரியப்படுத்தியுள்ளனர். 
 
இந்த தகவலை அறிந்து அதிர்ச்சிக்குள்ளான கவின் நேற்று நள்ளிரவே பிக்பாஸ் வீட்டை விட்டு கவின் வெளியேறிவிட்டார் எனவும் தகவல்கல் பரவி வருகின்றன. இதனால் இனி கவின்  பிக்பாஸ் போட்டியில்  தொடர முடியாது என்றும் கூறுகிறார்கள். ஆனால் இன்று வெளிவந்த மூன்று ப்ரோமோமோக்களிலுமே கவின் இடப்பெற்றிருந்தார். ஆகவே இது உண்மையா அல்லது பொய்யா என்பது  இன்று இரவு தான் தெரியவரும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஷாருக்கான் வாங்கிய நிலத்தில் வந்த வில்லங்கம்! 9 கோடி ரூபாயை திரும்ப தரும் மகாராஷ்டிரா அரசு!

விஜய்யின் ‘தளபதி 69’ படத்தின் டைட்டில் அறிவிப்பு.. மாஸ் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்..!

ஸீரோ பேலன்ஸில் குடும்பம் நடத்துவது எப்படி? உண்மையை நகைச்சுவையாக சொன்ன ‘குடும்பஸ்தன்’! - திரை விமர்சனம்!

மதிப்புமிக்க பத்ம விருதை பெறுவதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.. அஜித் அறிக்கை..!

இசைக் கச்சேரியில் செம்ம vibe-ல் ஆண்ட்ரியா… கூல் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments