Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜீவா நடிக்கும் படத்தை இயக்கும் ‘டாடா’ புகழ் கணேஷ் கே பாபு!

vinoth
புதன், 17 ஜனவரி 2024 (08:01 IST)
கவின் நடிப்பில் இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் வெளியான டாடா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்த படத்தில் கவினுக்கு ஜோடியாக பீஸ்ட் படத்தில் நடித்து கவனம் பெற்ற நடிகைகளில் ஒருவரன அபர்ணாதாஸ் நடித்திருந்தார். படம் வெற்றி பெற்றதை அடுத்து அவரின் அடுத்த படம் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

இந்நிலையில் அவரின் அடுத்த படத்தில் துருவ் விக்ரம் நடிப்பார் என சொல்லப்பட்டது. ஆனால் இப்போது அவர் அந்த படத்தில் இருந்து விலகியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இப்போது கணேஷ் கே பாபு இயக்கத்தில் அடுத்து உருவாகும் படத்தில் ஜீவா நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தை வேல்ஸ் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த படத்தில் கதாநாயகியாக தமிழ்நாடு டி ஜி பி சங்கர் ஜிவாலின் மகள் அறிமுகமாக உள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘லப்பர் பந்து’ படத்தின் 'சில்லாஞ்சிறுக்கி’ பாடல் மூலம் அதிகம் பேசப்படும் பாடலாசிரியர் மோகன் ராஜன்!

வேட்டையனுக்குப் பிறகு மீண்டும் இணைகிறதா லைகா & ரஜினிகாந்த் கூட்டணி?

“ஸ்நேக்ஸ் அண்ட் லேடர்ஸ்”பிரைம் வீடியோ த்ரில்லர் தொடர் - கார்த்திக் சுப்புராஜ் பாராட்டு!

20 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாகிறதா ‘கஜினி 2’?.. ஏ ஆர் முருகதாஸ், சூர்யா பேச்சுவார்த்தை!

தீபாவளிக்கு ஓடிடியில் ரிலீஸாகும் தங்கலான்… இத்தனைக் கோடியை குறைத்துள்ளதா நெட்பிளிக்ஸ்?

அடுத்த கட்டுரையில்
Show comments