Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இறுக்கி அணைத்து முத்தம் தருமோ என கேட்ட ரசிகருக்கு கூலாக பதிலடி கொடுத்த நடிகை

Webdunia
வியாழன், 20 ஜூலை 2017 (13:03 IST)
டுவிட்டரில் ஆக்டிவாக இருக்கும் நடிகை கஸ்தூரியிடம் ரசிகர் ஒருவர் இறுக்கி அணைச்சு முத்தம் தருமோ என பதிவிட்டதற்கு உதை கிடைக்கும் என கஸ்தூரி பதில் டுவீட் செய்துள்ளார்.


 

 
நடிகை கஸ்தூரி நடிகைகளுக்கு சினிமா துறையில் ஏற்படும் பிரச்சனை குறித்து பேச தொடங்கியது முதல் தமிழக அரசியல் குறித்தும் கருத்து தெரிவித்து வருகிறார். இதனால் ஊடகங்களில் பிரபலமானார். எந்த நிகழ்வு நடந்தாலும் அதற்கு இவர் தானே முன் வந்து கருத்துகளை தெரிவித்து வருகிறார். ஊடகங்களும் இவரை விடாமல் இவரிடம் கருத்து கேட்டு வருகின்றனர்.
 
இவர் தற்போது டுவிட்டரில் செம ஆக்டிவாக உள்ளார். ரசிகர்களுடன் அவ்வப்போது டுவிட்டரில் உரையாடி வருகிறார். இந்நிலையில் ஒருவர் டுவிட்டரில் இறுக்கி அணைச்சு உம்மா தருமோ என்று பதிவிட்டார். அதற்கு கஸ்தூரி உதை கிடைக்கும் என கூலாக பதில் டுவீட் செய்துள்ளார். 
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இரண்டாவது நாளில் சரிந்த மோகன்லாலின் எம்புரான் கலெக்‌ஷன்!

ரிலீஸில் ஏற்பட்ட சிக்கல்… முதல் நாள் வசூலில் அடிவாங்கிய ‘வீர தீர சூரன்’

தென்னிந்திய நடிகர்கள் அதை செய்வதில்லை… வெளிப்படையாக வருத்தத்தைப் பதிவு செய்த சல்மான் கான்!

பாரதிராஜா மகனுக்காக மோட்சதீபம் ஏற்றிய இளையராஜா.. ஆத்மா சாந்தியடைய வேண்டுதல்..!

ரைசா வில்சனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்பட தொகுப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments