Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அர்த்தராத்திரியில் குடைபிடித்தால் அற்பமில்லை: கொரோனா புதுமொழி கூறிய கஸ்தூரி

Webdunia
புதன், 29 ஏப்ரல் 2020 (12:49 IST)
சமூக இடைவெளியை கடைப்பிடிக்க மக்கள் அனைவரும் குடை பிடிக்க வேண்டும் என சேலம் ஆட்சியர் அறிவுறுத்தியது குறித்து நடிகை கஸ்தூரி தனது டுவிட்டர் பக்கத்தில் ‘அர்த்தராத்திரியில் குடைபிடித்தால்  அற்பமில்லை, ஆரோக்யம் ! புதுமொழி! என்று கூறியுள்ளார்.
 
கொரோனாவிடம் இருந்து தப்பிக்க சமூக இடைவெளி ஒன்றே தீர்வு என அனைவரும் கூறி வரும் நிலையில் சமீபத்தில் காய்கறி மற்றும் மளிகைக்கடைக்கு வருபவர்கள் குடை கொண்டு வர வேண்டும் என்று சேலம் ஆட்சியர் அறிவுறுத்தினார். குடையினால் வெயிலில் இருந்து பாதுகாப்பது மட்டுமின்றி சமூக இடைவெளியும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க மக்கள் அனைவரும் குடை பிடிக்க வேண்டும் என்று சேலம் ஆட்சியர் கூறியது நல்ல ஐடியா என்றும் அர்த்தராத்திரியில் குடைபிடித்தால்  அற்பமில்லை, ஆரோக்யம் ! புதுமொழி! என்றும் நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'அமரன்’ படத்தை தூக்க மறுக்கும் தியேட்டர்கள்.. ‘கங்குவா’ படத்திற்கு சிக்கல்..!

அரசியல் உள்நோக்கத்துடன் வழக்கு: முன்ஜாமீன் மனு தாக்கல் செய்த கஸ்தூரி..!

மாடர்ன் உடையில் யாஷிகாவின் கிளாமர் க்ளிக்ஸ்!

மெல்லிய சேலையில் க்யூட்டான போஸ் கொடுத்த ஜான்வி கபூர்!

ஆர்த்தியை சீண்ட சர்ச்சையான கதையைக் கையில் எடுக்கும் ஜெயம் ரவி…!

அடுத்த கட்டுரையில்
Show comments