Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பதவியை ராஜினாமா செய்வேன்: கருணாஸ்

Webdunia
ஞாயிறு, 3 ஜூலை 2016 (17:59 IST)
தற்போது சினாமிவில் பிஸியாகிவுள்ள கருணாஸ் அவர்களுக்கு எம்.எல்.ஏ பதிவியும் உள்ளதால் பணி சுமை அதிகரித்துள்ளதாக நடிகர் சங்க துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன் என்று தெரிவித்துள்ளார்.


 

 
நடிகர் சங்க தேர்தலில் நாசர் தலைவராகவும், கருணாஸ் துணைத்தலைவராகவும் பதவியில் இருந்து வருகின்றனர். நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற கருணாஸ் திருவாடனை சட்டப்பேரவைத் தொகுதி எம்.எல்.ஏவாகவும் தேர்வு செய்யப்பட்டார்.
 
இதைத்தொடர்ந்து தனுஷின் ‘கொடி’ மற்றும் சந்தானத்தின் ‘தில்லுக்கு துட்டு’ ஆகிய படங்களில் நடித்துள்ள கருணாஸ், தனுஷின் அடுத்த படமான ‘வடசென்னை’ படத்திலும் நடித்து வருகிறார். இதனால் பணி சுமை அதிகரித்துள்ளதாக கூறிய அவர், நடிகர் சங்க துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன் என்று அண்மையில் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
 
இதுவரை சட்டமன்ற உறிப்பினராக எந்த ஒரு செய்தியையும் வெளியிடாத கருணாஸ், அவரின் திட்டம் படி  நடிகர் சங்க துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்த பிறகு அரசியல் கலத்தில் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
< > வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்< >
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அமிதாப் முதல் பென்ச் மாணவன்… ரஜினிகாந்த் கடைசி பென்ச் மாணவன் – இயக்குனர் ஞானவேல்!

நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமண வீடியோ ரிலீஸ் தாமதத்துக்கு தனுஷும் ஒரு காரணம?

முள்ளும் மலரும் படத்தின் காளிக்கு நிகரான நடிப்பை வேட்டையனில் கொடுத்துள்ளார்- ரஜினி குறித்து இயக்குனர் ஞானவேல்!

One last dance… தளபதி 69 பாடலில் ரசிகர்களுக்குக் காத்திருக்கும் சர்ப்ரைஸ்!

பா ரஞ்சித் படத்தில் வில்லனாக இணையும் ஆர்யா!

அடுத்த கட்டுரையில்
Show comments