Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹிட் கொடுத்தும் அடுத்த படத்துக்காக போராடும் அடங்கமறு இயக்குனர்…!

Webdunia
வெள்ளி, 18 நவம்பர் 2022 (16:28 IST)
ஜெயம் ரவி நடித்த அடங்கமறு படத்தின் மூலம் வெற்றி இயக்குனராக வலம் வந்தார் கார்த்திக் தங்கவேல்.

அடங்கமறு படத்தின் மூலம் கவனம் பெற்றவர் இயக்குனர் கார்த்திக் தங்கவேல். அந்த படம் வெற்றி பெற்றதை அடுத்து அவரிடம் பல கதாநாயகர்கள் கதைக் கேட்டனர். ஆனால் யாரும் ஓகே செய்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. அந்த பட்டியலில் சூர்யா, கார்த்தி மற்றும் விஷால் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

ஆனால் எதுவும் நடக்காத நிலையில் தற்போது பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிப்பில் ஆர்யா நடிப்பில் ஒரு படத்தை இயக்கும் வேலையில் ஈடுபட்டார். ஆனால் இப்போது ஆர்யா அந்த படத்தில் இருந்து விலகிவிடவே, அடுத்ததாக அருண் விஜய்யிடம் அந்த கதையை சொல்லி ஓகே வாங்கியுள்ளாராம். இப்போதாவது படம் அடுத்த கட்டத்துக்கு செல்லுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரெட் ஜெயண்ட் கையில் சென்ற வேட்டையன்.. இனி எல்லா தியேட்டரும் ரஜினி படத்திற்கே..!

ஐரோப்பிய கார் ரேஸ்க்காக பயிற்சி பெறும் அஜித்.. சுரேஷ் சந்திரா வெளியிட்ட புகைப்படங்கள்..!

'தலைவி’ படத்திற்கு பின் மீண்டும் இணையும் ஏ.எல்.விஜய் - கங்கனா ரனாவத்.. விரைவில் அறிவிப்பு..!

சென்னையை காலி செய்கிறாரா ஜெயம் ரவி? மும்பையில் செட்டிலாக திட்டம்..!

பான் இந்திய நடிகராக மாறும் ஹிப்ஹாப் ஆதி!!

அடுத்த கட்டுரையில்
Show comments