Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படத்திற்கு கார்த்திக் சுப்புராஜ் பாராட்டு

Sinoj
வெள்ளி, 1 மார்ச் 2024 (20:39 IST)
மஞ்சும்மல் பாய்ஸ் என்ற திரைப்படத்திற்கு இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் பாராட்டு தெரிவித்துள்ளா.
 
மலையாள சினிமாவில் எப்போதும் வித்தியாசமான கதையும், திரைக்கதையும் கொண்ட படங்கள் வெளியாகி வருகின்றன.
 
அந்த வகையில் சமீபத்தில் சூப்பர் ஸ்டார் மம்முட்டி நடிப்பில் வெளியான பிரம்மயுகம் படம் எல்லோரது பாராட்டையும் பெற்றது.
 
சமீபத்தில் வெளியான மஞ்சும்மல் என்ற படமும் எல்லோரது கவனத்தையும் பெற்றுள்ளது.
 இப்படத்தைப் பார்த்த  இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் பாராட்டியுள்ளர்.
 
இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: மஞ்சும்மல் பாய்ச் சிறந்த, அருமையான, அற்புதமான படம். திரைப்படைப்பின்  உச்சம். தலை வணங்குகிறேன். தயவு செய்து இத்திரைப்படத்தை திரையரங்கில் பார்க்கும் அனுபவத்தை தவறவிட்டுவிடாதீர்கள் என்று தெரிவித்துள்ளார். 
 
கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி   ரிலீஸான இப்படத்தை சிதம்பர்ம எஸ் கொடுவால் இயக்கியுள்ளார்.  சவுபின் ஷாயிர், ஸ்ரீ நாத் பாஷி, பாலு வர்கீஸ் உள்ளிட பலர் நடித்துள்ளனர்.  சுஷின் ஸ்யாம் இசையமைத்துள்ளார். 5 கோடி ரூபாயில் எடுக்கப்பட்ட இப்படம் ரூ50 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 
ஏற்கனவே இப்படத்தை உதய நிதி ஸ்டாலின், தனுஷ்  உள்ளிட்டோர் பாராடியுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்பட தொகுப்பு!

கிளாமர் க்யூன் யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கண்கவர் போட்டோஷூட் ஆல்பம்!

கார்த்தி நடிக்கும் மார்ஷல்.. சாய் அப்யங்கர் இசை – முதல் பார்வை போஸ்டர் வெளியீடு!

கேன்சர் இருப்பது தெரிந்தும் அவரை திருமணம் செய்துகொண்டேன்… விவாகரத்துக் குறித்து மனம் திறந்த விஷ்ணுவிஷால்!

96 படத்தின் கதையை நான் தமிழ் சினிமாவில் எடுக்க எழுதவேயில்லை… இயக்குனர் பிரேம்குமார் பகிர்வு!

அடுத்த கட்டுரையில்
Show comments