Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இளையராஜா பெயரில் இசைக்கச்சேரி நடத்தும் கார்த்திக்ராஜா

Webdunia
திங்கள், 9 மார்ச் 2015 (16:06 IST)
இளையராஜாவின் மூத்த மகன் கார்த்திக்ராஜாவை இளையராஜாவின் நிழல் எனலாம். இளையராஜா இசையமைக்கும் படங்களில் இவரது பங்களிப்பு கண்டிப்பாக இருக்கும். தற்போது சகாப்தம் உள்பட மூன்று படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
 
இளையராஜாவின் பெயரில் மதுரையில் சென்ற வருடம் இசைக்கச்சேரி நடத்தினார் கார்த்திக்ராஜா. மதுரையே ஸ்தம்பித்துப் போனது. அதேபோல் ஒரு இசை நிகழ்ச்சியை கோவையில் நடத்த திட்டமிட்டுள்ளார் கார்த்திக்ராஜா. அதற்கான வேலைகள் தற்போது நடந்து வருகின்றன. 
 
வழக்கம்போல முன்னணி பாடகர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளவிருக்கிறார்கள்.

மோடி கேரக்டரில் நடிக்கும் சத்யராஜ்.. பகுத்தறிவு கொள்கை என்ன ஆச்சு?

கவனம் ஈர்க்கும் விஜய் சேதுபதியின் 'ஏஸ்' ( ACE) !

இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் கவின் நடிக்கும் 'மாஸ்க்' திரைப்படம் பூஜையுடன் துவங்கியது.

மை கைண்டா ஃபிலிம்ஸ் முதல் படைப்பான 'கோதையின் குரல்'

மீண்டும் தொடங்கிய அஜித்தின் குட் பேட் அக்லி …!

Show comments