Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நெகட்டிவ் விமர்சனங்கள் வரதான் செய்யும்… கார்த்தியின் கூல் ரிப்ளை!

Webdunia
புதன், 7 ஏப்ரல் 2021 (17:25 IST)
மகாபாரதத்தில் கிருஷ்ணர் 100 வாய்ப்பு கொடுத்தும்...

நடிகர் கார்த்தி நடிப்பில் உருவான சுல்தான் திரைப்படம் நன்றாக ஓடினாலும் நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது.

சுல்தான் படத்துக்கு திரையரங்குகளில் நல்ல வரவேற்பு இருந்தாலும் மோசமான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. கைதிக்கு பிறகு கார்த்தி நடிப்பில் வெளியான தம்பி, தேவ் மற்றும் சுல்தான் ஆகிய மூன்று படங்களுக்குமே நெகட்டிவ் விமர்சனங்களே வந்துள்ளன. இந்நிலையில் தன்னிடம் நன்றாக கதை சொல்லும் இயக்குனர்கள் அதை படமாக்கும் போது கோட்டைவிடுவதாக எண்ணும் கார்த்தி, இனிமேல் முழு திரைக்கதையும் கேட்டு அது தனக்கு பிடித்தால் மட்டுமே அந்த இயக்குனருக்கு ஓகே சொல்வது என்ற முடிவுக்கு சென்றுள்ளாராம்.

இந்நிலையில் சுல்தான் நெகட்டிவ் விமர்சனங்களுக்கு கார்த்தி ‘கமர்ஷியல் படங்களுக்கு நெகட்டிவ் விமர்சனங்கள் வரதான் செய்யும். எல்லோரையும் திருப்தி படுத்த முடியாது’ எனக் கூறியுள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

15 வருடத்தில் மூன்றே வெற்றி படங்கள் தான்.. என்ன ஆச்சு கமலுக்கு?

கலாச்சார சீர்ழிவா? கலாச்சார புரட்சியா? ‘தக்லைஃப்’ த்ரிஷா கேரக்டர் குறித்து நெட்டிசன்கள் ஆதங்கம்..!

ரொம்ப கேவலமா இருக்குது.. ‘தக்லைஃப்’ படத்தை வச்சு செஞ்ச பிரபல விமர்சகர்..!

கிளாமர் லுக்கில் கலக்கல் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

ஹோம்லி லுக்கில் அழகு பதுமை ப்ரியங்கா மோகனின் க்யூட் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments