Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வட சென்னையை மையமாக வைத்து தயாராகும் கார்த்தியின் கஸ்மோரா

Webdunia
புதன், 6 மே 2015 (10:16 IST)
ரௌத்திரம், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படங்களை இயக்கிய கோகுல் கார்த்தியை வைத்து இயக்கிவரும் படம், கஸ்மோரா. கார்த்தி நடித்தப் படங்களிலேயே இந்தப் படம்தான் அதிகப் பொருட்செலவில் தயாராகிறது.
 

 
கஸ்மோராவில் நயன்தாரா, ஸ்ரீதிவ்யா நடிக்கின்றனர். கார்த்தியின் அப்பாவாக விவேக். வட சென்னையில் உள்ள திருவொற்றியூரில் பிரமாண்ட அரங்கு அமைத்து கஸ்மோராவின் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.
 
ரஞ்சித் இயக்கத்தில் கார்த்தி நடித்த மெட்ராஸ் திரைப்படம் வட சென்னையை மையப்படுத்தியிருந்ததைப் போல, கஸ்மோராவும் வட சென்னையை களமாகக் கொண்டு தயாராகிறது.

விடாமுயற்சிய விடுங்க.. இத பாருங்க! Good bad Ugly ஃபர்ஸ்ட் லுக்! – தல பொங்கலுக்கு ரெடியா?

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

Show comments