Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மருத்துவரான கார்த்தி பட நாயகி ...

Webdunia
சனி, 11 டிசம்பர் 2021 (23:59 IST)
இயக்குனர் ஷங்கர் மகளும் நடிகையுமான அதிதி ஷங்கர் மருத்துவர் பட்டம் பெற்றுள்ளார்.
 
நடிகர் சூர்யா தயாரிப்பில், கார்த்தி நடிப்பில், இயக்குனர் முத்தையா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விருமன்.
 
இப்படத்தில்  நாயகியாக பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் அறிமுகமாகிறார்.இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், ஷங்கர் மக்கள் அதிதி நடிகையாகும் முன்னே மருத்துவராகியுள்ளார். மருத்துவம் படித்துள்ள  அவர் பட்டமளிப்பு விழாவில் அப்பா, அம்மா, சகோதரருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

முதல்வர் ரேவந்த் ரெட்டியுடன் தெலுங்கு திரையுலகினர் சந்திப்பு.. அல்லு அர்ஜுன் விவகாரமா?

கண்கவர் உடையில் ஐஸ்வர்யா லஷ்மியின் வித்தியாசமன போட்டோஸ்!

ஸ்ருதிஹாசனின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் போட்டோ ஆல்பம்!

ஒரு நாளில் ஒரு கோடி பேரால் பார்க்கப்பட்ட சூர்யாவின் ‘ரெட்ரோ’ பட டீசர்!

இசையமைப்பாளராக அறிமுகமான ஹாரிஸ் ஜெயராஜின் மகன் நிக்கோலஸ் ஹாரிஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments