Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கர்ணன் படத்தின் ரிலீஸ் வேலைகள் ஆரம்பம்… இதுதான் ரிலீஸ் தேதி!

Webdunia
செவ்வாய், 26 ஜனவரி 2021 (15:15 IST)
தனுஷ் நடித்துள்ள கர்ணன் படத்தின் ரிலீஸ் வேலைகளை தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தொடங்கியுள்ளார்.

தனுஷ் நடிப்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாக்கிய கர்ணன் திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டதட்ட முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. லாக்டவுனுக்கு முன்னதாகவே பெரும்பாலானக் காட்சிகள் முடிக்கப்பட்ட நிலையில் லாக்டவுனுக்கு பின்னர் கிளைமேக்ஸ் காட்சிகள் படம்பிடிக்கப்பட்டு படம் முடிக்கப்பட்டது.

இப்போது பின் தயாரிப்பு பணிகள் தொடங்கியுள்ள நிலையில் கர்ணன் படத்தை கோடை விடுமுறையை முன்னிட்டு ஏப்ரல் 9 ஆம் தேதி ரிலீஸ் செய்ய முடிவெடுத்து அதற்கான வேலைகளை முடுக்கிவிட்டுள்ளாராம் தாணு.

தொடர்புடைய செய்திகள்

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments