Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நண்பருடன் படுக்கையைப் பகிர வற்புறுத்திய கணவர் – உண்மையை உடைத்த நடிகை!

Webdunia
வியாழன், 31 டிசம்பர் 2020 (11:19 IST)
நடிகை கரிஷ்மா கபூர் தனது முன்னாள் கணவர் சஞ்சய் கபுர் குறித்து பல குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளார்.

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். இவர் முன்னணி நடிகர் அபிஷேக் பச்சனுடன் காதலில் இருந்து பின்னர் பிரிந்தார். அதையடுத்து 2003 ஆம் ஆண்டு சஞ்சய் கபூர் என்பவரை திருமணம் செய்துகொண்டார். ஆனால் இந்த திருமணம் 2016 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. இருவருக்கும் ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில் விவாகரத்து செய்து பிரிந்தனர். ஆனால் அதன் பிறகு சஞ்சய் கபூர் வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொண்டார்.

இந்நிலையில் முன்னாள் கணவர் தன்னை பலவிதமாக கொடுமைப் படுத்தியதாக கரிஷ்மா கபூர் தெரிவித்துள்ளார். தேனிலவு சென்ற போதே தன்னை நண்பருடன் படுக்கையைப் பகிர்ந்து கொள்ள வெண்டும் என அடித்து துன்புறுத்தியதாக கரிஷ்மா தெரிவித்துள்ளார். மேலும் சஞ்சய் கபூரின் தாயார் தன்னை மிகவும் கொடுமைப் படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாரதிராஜா மகனுக்காக மோட்சதீபம் ஏற்றிய இளையராஜா.. ஆத்மா சாந்தியடைய வேண்டுதல்..!

ரைசா வில்சனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்பட தொகுப்பு!

பிங்க் நிற கௌனில் க்யூட்டான போஸ்களில் கலக்கும் ரகுல் ப்ரீத்!

சிறப்பாக எழுதப்பட்ட மாஸ் படம்- வீர தீர சூரனைப் பாராட்டிய கார்த்திக் சுப்பராஜ்!

அது நடந்தால்தான் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ இரண்டாம் பாகம் சிறப்பாக அமையும்… இயக்குனர் ராஜேஷ் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments