Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மற்றொரு ஓடிடியிலும் வெளியாகும் காந்தாரா… வெளியான தகவல்

Webdunia
வியாழன், 8 டிசம்பர் 2022 (08:40 IST)
காந்தாரா படத்தின் இந்தி வெர்ஷன் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாக உள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் ரிலீஸான காந்தாரா திரைப்படம் பாராட்டுகளைப் பெற்று  இந்தியா முழுவதும் வசூலில் கலக்கியது. ஆனால் இந்த திரைப்படத்தில் காடுகளில் வசிக்கும் பழங்குடி இன மக்களுக்கு எதிரான கருத்துகள் உள்ளதாக இடதுசாரியினர் கடுமையான விமர்சனங்களை வைத்தனர்.

கிட்டத்தட்ட 400 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்துள்ள காந்தாரா திரைப்படம், அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் தென்னிந்திய மொழிகளில் ரிலீஸானது. இதையடுத்து இப்போது காந்தாரா படத்தின் இந்தி வெர்ஷன் நெட்பிளிக்ஸ் தளத்தில் டிசம்பர் 9 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அமலாபாலுக்கு ஆண் குழந்தை.. இன்ஸ்டாவில் வெளியிட்ட க்யூட் வீடியோ..!

’புஷ்பா 2’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி.. ‘தங்கலான்’ படத்திற்கு வழிவிட்டதால் ரஞ்சித் மகிழ்ச்சி..!

நடிகை வேதிகாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

பச்சை நிற உடையில் க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

துருவ் விக்ரம்மை ரொமாண்டிக் ஹீரோவாக மாற்றப் போகும் சுதா கொங்கரா!

அடுத்த கட்டுரையில்
Show comments