Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திரா காந்தியாக நடிக்க இருக்கிறேன்… கங்கனா ரனாவத் வெளியிட்ட அறிவிப்பு!

Webdunia
சனி, 30 ஜனவரி 2021 (10:38 IST)
நடிகை கங்கனா ரனாவத் முன்னாள் இந்திய பிரதமர் இந்திரா காந்தியாக ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

தனது அரசியல் நிலைப்பாட்டால் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார் கங்க்னா ரனாவத். இதையடுத்து அவர் தற்போது பல மொழிகளில் உருவாகி வரும் தலைவி படத்தில் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவாக நடித்து வருகிறார். இந்த படத்தின் மீது மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கங்கனா ‘நான் இந்திரா காந்தியாக நடிக்கும் ஒரு படத்தின் திரைக்கதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த படம் இந்திரா காந்தியின் தனிப்பட்ட வாழ்க்கை வரலாற்றுப் படமாக இல்லாமல் அரசியல் வரலாற்றுப் படமாக இருக்கும்’ எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தசாவதாரம் படத்தில் தான் செய்த சாதனையை இந்தியனில் முறியடிக்கும் கமல்ஹாசன்!

ரகுல் ப்ரீத் சிங்கின் கணவருக்கு 250 கோடி ரூபாய் நஷ்டம்.. சொத்துகளை விற்ற சோகம்!

கங்கனா நடித்த எமர்ஜென்ஸி படத்தின் புது ரிலீஸ் தேதி அறிவிப்பு!

விஜய் ஆண்டனியின் மழை பிடிக்காத மனிதன் படத்தின் சென்சார் தகவல்!

விவேக் காட்சிகளை நேற்றுதான் படமாக்கியது போல உள்ளது… இந்தியன் 2 நிகழ்வில் கமல் பேச்சு!

அடுத்த கட்டுரையில்
Show comments