Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிக்பாஸ் முடித்த கையோடு தேனியில் முகாமிடும் கமல் – பரபர லோகேஷ்!

Webdunia
வியாழன், 7 ஜனவரி 2021 (15:45 IST)
பிக்பாஸ் முடிந்த கையோடு லோகேஷ் கனகராஜ் இயக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளாராம்.

கமல் ஹாசன் நடிப்பில்  லோகேஷ் கனகாராஜ் இயக்கத்தில்   உருவாகும் புதிய படத்துக்கு விக்ரம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஏற்கனவே 1986 ஆம் ஆண்டு இதே பெயரில் விக்ரம் ஒரு திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கமல் ஒரு போலிஸ் அதிகாரியாக நடிக்க உள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால் இப்போது கமல் அரசியல் வாதியாக நடிப்பதாக சொல்லப்பட்டது. அதை உறுதி செய்வது போலவே டீசரில் கூட கரைவேட்டிகள் பலபேர் காணப்பட்டனர்.

இப்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல் பிஸியாக உள்ள நிலையில் இதை முடித்த கையோடு தேனியில் லோகேஷ் படத்தின் படப்பிடிப்புக்காக கலந்துகொள்ள செல்கிறாராம். அங்கே ஒரே கட்டமாக படப்பிடிப்பை முடித்துக் கொடுத்துவிட்டு மீண்டும் அரசியல் பிரச்சாரத்துக்கு கிளம்ப உள்ளாராம் கமல். படம் முழுக்க முழுக்க இரவு நேரங்களில் படம்பிடிக்க பட உள்ளதாம். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரேஸ் மைதானத்தை தெறிக்க விட்ட அஜித் எண்ட்ரி.. ஆலுமா டோலுமா போட்டு கொண்டாட்டம்! - அனிருத் பகிர்ந்த வீடியோ!

86 கோடியா 186 கோடியா.. கலெக்‌ஷனை மாற்றி சொன்னார்களா? - கேம் சேஞ்சரால் புதிய சர்ச்சை!

காத்து வாங்கும் கேம் சேஞ்சர் தியேட்டர்.. தனியாக உக்காந்திருந்த ராம்சரண்? - வைரலாகும் வீடியோ!

இறந்தது கமலா காமேஷ் இல்லை.. மகள் ரியா உமா ரியாஸ் விளக்கம்..!

பழம்பெரும் நடிகை கமலா காமேஷ் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments