Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’தீபாவளி’ என்ற வார்த்தையை பயன்படுத்தாமல வாழ்த்து கூறிய கமல்ஹாசன்

Webdunia
புதன், 3 நவம்பர் 2021 (20:16 IST)
நாளை தீபாவளி திருநாள் கொண்டாடப்பட உள்ளதை அடுத்து அரசியல் பிரபலங்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைதளங்கள் மூலம் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
அந்த வகையில் உலக நாயகன் நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்களும் தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். ஆனால் அவரது வாழ்த்துச்செய்திகள் தீபாவளி என்ற வார்த்தையே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது 
 
கமல்ஹாசனின் வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது: பாறைகளின் அழுத்தத்தையும் மீறி அழகாய் ஒரு மலர் பூப்பது போல் விழுந்து கிடக்கும் வாழ்க்கையிலே விசேஷ நாளும் வருகிறது. எழுந்து நடக்கும் நம்பிக்கை இருக்கும் வரைக்கும் துயரில்லை. ஒளிர்ந்து மகிழ்த்தும் திருநாளில் உள்ளம் கனிந்து வாழ்த்துகிறேன்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

டிடிஎஃப் வாசனோடு கிஷோர் முக்கிய வேடத்தில் நடிக்கும் “IPL” முதல் லுக் போஸ்டர்!

விக்ரம்மின் தங்கலானோடு மோதும் கார்த்தியின் மெய்யழகன்!

மழை பிடிக்காத மனிதன் படத்தில் விஜயகாந்த் இருக்கிறார்…இப்போதைக்கு இவ்வளவுதான் சொல்ல முடியும்- விஜய் மில்டன் தகவல்!

குட் பேட் அக்லி போஸ்டரில் இடம்பெற்ற ‘God bless u Mame’ வாசகம் எதற்காக தெரியுமா?

ஆர்யா நடிக்கும் மிஸ்டர் எக்ஸ் படத்தின் முக்கிய அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments