Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கமல்ஹாசன் ஒன்றும் கடவுள் அல்ல...பிரபல பாடகி விமர்சனம்

Webdunia
திங்கள், 25 ஜனவரி 2021 (23:50 IST)
தமிழ் சினிமாவில் தன் தனித்தன்மையான குரலுக்குச் சொந்தக்காரர் சுசித்ரா.இவர் சமீபத்தில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில்  வைல்ட் கார்ட் எண்ட்ரியாக உள்ளே நுழைந்து இரண்டு வாரங்கள்கூட அங்கிருக்க முடியாமல் வெளியேறினார்.

இந்நிலையில் கமல்ஹாசன் குறித்து அவர் ஒரு விமர்சனம் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் கமல்ஹாசன், பிக்பாஸ் –சீசன் 4 நிகழ்ச்சியின் போது பங்கேற்ற போட்டியாளர்களுக்கு தன் சொந்த செலவில் காதி துணியால் ஆன ஆடைகளை வழங்கினார்.  இதற்கு கமல்ஹாசன் காதி துணிக்கு வியாபர மதிப்பு கூட்டும் முயற்சி இது என்றார்.  இதுகுறித்து பாடகி சுசித்ரா கூறும்போது, எனக்குக் கொடுக்கப்பட்டது சிந்தடிக் ஆடைதான், ஆனால் அதைக் காதி என்று கூறினார்கள் என்று கூறிய அவர் கமல்ஹாசன் ஒரு கடவுள் அல்ல எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தயாரிப்பாளருக்கு செலவு சுமை கொடுக்காமல் சம்பளம் வாங்கும் சல்மான் கான்.. தமிழ் நடிகர்களும் பின்பற்றுவார்களா?

பீரியட் படமாக இருந்தும் ‘பராசக்தி’ படத்தை வித்தியாசமாக படமாக்கும் படக்குழு!

சம்பளத்தை சொல்லி சன் பிக்சர்ஸையே ஓடவிட்ட அட்லி… அல்லு அர்ஜுன் படத்தில் நடந்த மாற்றம்!

சிம்பு 49 படம் தொடங்குவதில் தாமதம்… இதுதான் காரணமா?

வடசென்னை 2’ படத்தில் தனுஷ், வெற்றி மாறன் தான்.. தயாரிப்பாளர் மட்டும் மாற்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments