Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுய இன்ப சேட்டை செய்யும் மோகன்லால்: நடிகர் கமால் விளாசல்!

சுய இன்ப சேட்டை செய்யும் மோகன்லால்: நடிகர் கமால் விளாசல்!

Webdunia
வியாழன், 20 ஏப்ரல் 2017 (15:20 IST)
பிரபல மலையாள நடிகர் மோகன்லாலை பாலிவுட் நடிகர் கமால் ஆர் கான் என்னும் கேஆர்கே டுவிட்டரில் கடுமையாக விமர்சித்துள்ளார். மோகன்லாலின் ரசிகர்களையும் முட்டாள்கள் என அவர் விமர்சித்துள்ளது மலையாள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 
 
நடிகர் மோகன் லால் 1000 கோடி ரூபாய் பட்ஜெட்டில் மகாபாரத கதையில் பீமராக நடிக்க உள்ளார். இந்நிலையில் அவரை பாலிவுட் நடிகரும், விமர்சகருமான கமால் ஆர் கான் டுவிட்டரில் வம்பிழுத்துள்ளார்.

 
கமால் ஆர் கான் பதிவிட்ட டுவீட்டில் நடிகர் மோகன் லால் சுய இன்பம் செய்வது போன்று செய்கையில் ஈடுபடுகிறார், இதனை பார்த்து அருகில் உள்ள நடிகர் மம்முட்டி விழுந்து விழுந்து சிரிக்கிறார். இதனை பதிவேற்றிய கமால் ஆர் கான் என்னை திட்டுவதற்காக பொது நிகழ்ச்சியில் மோகன்லால் தனது கையால் என்ன செய்கிறார் என்பதை அவரது முட்டால் ரசிகர்கள் விளக்க வேண்டும் என கூறியுள்ளார்.

 
மேலும் மற்றொரு டுவீட்டில் பார்ப்பதற்கு சோட்டா பீம் போல இந்த காமெடியன் கிரேட் பீமரின் வேடத்தில் நடிப்பது அவருக்கு பெரிய அவமான என கூறியுள்ளார். இதனையடுத்து மோகன்லாலின் ரசிகர்கள் கமால் ஆர் கானை டுவிட்டரில் திட்டித்தீர்த்து வருகின்றனர். இது மலையால திரையுலகில் பரபரப்பாக பேசப்படுகிறது.

கவனம் ஈர்க்கும் விஜய் சேதுபதியின் 'ஏஸ்' ( ACE) !

இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் கவின் நடிக்கும் 'மாஸ்க்' திரைப்படம் பூஜையுடன் துவங்கியது.

மை கைண்டா ஃபிலிம்ஸ் முதல் படைப்பான 'கோதையின் குரல்'

மீண்டும் தொடங்கிய அஜித்தின் குட் பேட் அக்லி …!

சி எஸ் கே vs ஆர் சி பி போட்டியின் போது சர்ப்ரைஸ் எண்ட்ரி கொடுக்கும் கமல் & ஷங்கர்- இந்தியன் 2 அப்டேட் எதிர்பார்க்கலாமா?

அடுத்த கட்டுரையில்