Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆஸ்திரேலிய திரைப்பட விழாவில் கள்ளப்படம்

Webdunia
செவ்வாய், 3 மார்ச் 2015 (09:25 IST)
மிஷ்கினின் முன்னாள் உதவி இயக்குனர் வடிவேல் இயக்கி நடித்திருக்கும் படம், கள்ளப்படம். நான்கு இளைஞர்கள் தங்களின் முதல் படத்தை எடுக்க முயல்வதுதான் படத்தின் கதை.
வடிவேல், இசையமைப்பாளர் கே மற்றும் படத்தில் பணிபுரிந்திருக்கும் மேலும் இருவர் என நால்வரும் பிரதான வேடத்தில் நடித்துள்ளனர். 
 
ரிவலேஷன் பெர்த் இன்டர்நேஷனல் ஃபிலிம் ஃபெஸ்டிவெல் ஆஸ்திரேலியாவில் ஜுலை 2 முதல் 12 -ஆம் தேதிவரை நடக்கிறது. அதில் திரையிட கள்ளப்படம் தேர்வாகியுள்ளது.
 
அதேபோல், செப்டம்பர் 11 முதல் 20வரை நடக்கும் மெல்போர்ன் அண்டர் கிரவுண்தி ஃபிலிம் ஃபெஸ்டிவெல்லிலும் திரையிட கள்ளப்படம் தேர்வாகியுள்ளது.
 
சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட கள்ளப்படம் தேர்வாகியுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக வடிவேல் தெரிவித்தார்.

மை கைண்டா ஃபிலிம்ஸ் முதல் படைப்பான 'கோதையின் குரல்'

மீண்டும் தொடங்கிய அஜித்தின் குட் பேட் அக்லி …!

சி எஸ் கே vs ஆர் சி பி போட்டியின் போது சர்ப்ரைஸ் எண்ட்ரி கொடுக்கும் கமல் & ஷங்கர்- இந்தியன் 2 அப்டேட் எதிர்பார்க்கலாமா?

வெற்றிமாறன் தயாரிப்பில் கவின் & ஆண்ட்ரியா நடிக்கும் ‘மாஸ்க்’- பூஜையுடன் தொடக்கம்!

சல்மான் கான் படத்துக்காக சிவகார்த்திகேயன் படத்துக்கு பிரேக் விடும் முருகதாஸ்!

Show comments